Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்ரீதேவியுடன் அவரது கணவர் போனிகபூர் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம்…… இணையத்தில் வைரல்…..!!!

போனிகபூர் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

போனி கபூர் பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். தமிழில் இவர் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்திருந்தார். இதனையடுத்து, இவர் அஜித் நடிக்கும் வலிமை படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை கடந்த 1996ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், போனிகபூர் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |