Categories
சினிமா தமிழ் சினிமா

”அண்ணாத்த” படத்திற்கு …. நயன்தாரா வாங்கிய சம்பளம்…. இத்தனை கோடியா….?

நயன்தாரா ‘அண்ணாத்த’ படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Rajinikanth nayanthara annaatthe 2nd single saara kaatrae song video |  Galatta

நவம்பர் 4 தீபாவளியன்று வெளியாகும் இந்த படத்தை திரையரங்கில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், நயன்தாரா இந்த படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. அதன்படி, இவர் இந்த படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |