‘அண்ணாத்த’ படத்தின் எமோஷனலான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். நவம்பர் 4 தீபாவளியன்று திரையரங்கில் வெளியாகும் இந்த படத்தினை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த படத்திற்கு இமான் இசையமைக்க வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் எமோஷனலான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புரோமோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Saamy erangura neram vanthurchu #VaaSaamy!@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheDeepavali pic.twitter.com/xoBtT1m5sg
— Sun Pictures (@sunpictures) November 1, 2021