Categories
சினிமா

“அட! நம்ம தலைவரா இது…? வேற லெவல்…. என்ன ஆட்டம்… வைரலாகும் வீடியோ…!!!

ரஜினி மேடையில் நடனம் ஆடிய பழைய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ரஜினியின் ஸ்டைல்க்கு  ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்தின் பழைய வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

யாரும் அதிகம் பார்த்திராத அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் நடனமாடியிருக்கிறார். இதனை தற்போது இணையதளங்களில் பார்த்த ரசிகர்கள் நம்ம தலைவராக இது? என்று ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

Categories

Tech |