டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது
ஐ.பி.எல் 49 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளது . இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ள நிலையில் மழையின் காரணமாக தற்போது ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு அணி களமிறங்கும் வீரர்கள்
ராஜஸ்தான் அணி களமிறங்கும் வீரர்கள்