Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரைசா வெளிநாட்டவருடன் நெருக்கம்…. இணையத்தில் பரவும் புகைப்படம்…!!

நடிகை ரைசா நபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தவர் ரைசா. இதை தொடர்ந்து இவர் நடித்த “பியார் பிரேமா காதல்” படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் அவ்வப்போது தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

ரைசா

அதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் ரைசா ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இருக்கும் நபர் வெளிநாட்டை தெரிந்தவர் போல இருக்கிறது. இதனால் ரைசா காதலில் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |