Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களே….. “ரயில்வேயில் வேலை” இன்றே அப்பளை செய்யுங்க….!!

ரயில்வே துறையில் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி : அப்ரண்டீஸ்,

காலிப்பணியிடங்கள் : 68,

பணியிடம் : நாடு முழுவதும், 

கல்வித்தகுதி : டிகிரி, டிப்ளமோ

வயது : 18 முதல் 27 வரை. 

விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை. 

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜனவரி 11,

மேலும் விரிவான விவரங்களுக்குwww. Railtelindia. com என்ற இணையதளத்தை பார்க்கவும். 

Categories

Tech |