ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் கருப்புச்சட்டை அணிந்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வடமாநிலத்தவர் அதிகம் சேர்வதை தமிழக முதலமைச்சர் தடுக்க வேண்டும் என எஸ். ஆர். எம். யூ. துணை பொதுச்செயலாளர் திரு. வீரசேகரன் அப்போது வலியுறுத்தினர்.`
Categories
ரயில்வே துறையில் வட மாநிலத்தவர்கள்- தமிழக முதல்வர் தடுக்க வேண்டும்
