ப்ரியங்காவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர் மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது, இவர் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தனது தம்பியுடன் பிரியங்கா இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.