மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரித்திவிராஜ் இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானவர். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தபோது விஜய் பற்றி பேசுகையில் விஜயிடம் கேள்வி ஒன்று கேட்க இருப்பதாக கூறியுள்ளார்.
அதாவது “உங்கள் திரைப்படங்களின் தொடர் வெற்றிக்கான மந்திரம் என்ன என்று நான் அவரிடம் கேட்பேன். அவருக்கு எந்த படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என்பது அனைத்தும் மிகத் தெளிவாக தெரிந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.