இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக தேனி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து ரவீந்திரநாத் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories
“மத்திய அமைச்சராகும் OPS மகன்” பிரதமர் அலுவலகம் அழைப்பு…!!
