Categories
உலக செய்திகள்

ஏலத்தில் வைக்கப்பட்ட கற்பு…. விளக்கமளித்த இளம்பெண்…. இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட தொகை….!!

ஸ்விட்சர்லாந்தில் தனியார் இணையதளத்தின் மூலம் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது கற்பை ஏலத்திற்கு வைத்தது தொடர்பான விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் ஜெனிவா என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்து வசித்துவரும் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனியார் இணையதளத்தில் Eclosia என்னும் பெயரின் மூலம் தனது கற்பை ஏலத்திற்கு வைத்துள்ளார். மேலும் இவர் இறுதியாக தனது கற்பை சுமார் 5,00,000 பிராங்குகள் தொகைக்கு தனியார் இணையதளத்தில் ஏலத்திற்கு வைத்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்த விளக்கத்தை சுவிட்சர்லாந்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் தெரிவித்துள்ளார். அதாவது தனது கர்ப்பத்தை ஏலத்திற்கு வைத்து பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலனடைந்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை பயன்படுத்தி இயற்கை வளத்திற்கு உதவும் விதமாக நிறுவனம் ஒன்றை நிறுவுவதற்கே தான் இந்த முயற்சியை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |