“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் வரும் வரும் புகழின் பழைய போட்டோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி ரசிகர்கள் இடத்தின் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக இடம் பெற்றுள்ள புகழ் தன் திறமையின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் புகழின் பழைய போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை கண்ட ரசிகர்கள் பலரும் புகழா இது! என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் அந்த புகைப்படத்தில் புகழ் சுருட்டை முடி இல்லாமல் சாதாரணமாக இருக்கிறார். அதனால் புகைப்படத்திற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.