Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று பவர் கட்…. எந்த பகுதி என்று தெரியுமா ?

சென்னையில் இன்று (செப்டம்பர் 1) மின்தடை ஏற்படும் பகுதிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்தடை தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “சென்னையில் செப்டம்பர் 1ஆம் தேதி ( இன்று ) மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கொட்டிவாக்கம் பகுதி:

கற்பகம்பாள் நகர்,பத்திரிகையாளர் காலனி, லட்சுமணபெருமாள் நகர், ராஜா தோட்டம், கல்யாணி தெரு, ராஜா தெரு, கடற்கரைச் சாலை, ஆர்.டி.ஓ. அலுவலகம் முதல் பல்கலை நகர் ஆர்ச் வரை,நிஜாமா அவென்யூ, பாரதி அவென்யூ, வள்ளலார் நகர், ஸ்ரீனிவாசபுரம், காவேரி நகர் (1 முதல் 6 வரை), ஜெகநாதன் தெரு, பே வாட்ச் பபூல் வார்டு போன்ற பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

சோத்துபெரும்பேடு பகுதி:

காரனோடை, பஸ்தபாளையம், பள்ளசூரப்பேடு, ஆத்தூர், கணபதி அவென்யூ, தேவனேரி ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |