Categories
தேசிய செய்திகள்

பொது போக்குவரத்து: அதிகம் பயன்படுத்துவது யார்?… ஆண்கள் VS பெண்கள்?… அறிக்கை வெளியிட்ட உலக வங்கி….!!!!

இந்தியாவில் நகரவாசிகளின் இயக்கம் மற்றும் பொதுவெளிகள் எனும் பெயரில் ஆண்கள், பெண்களின் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் உலக வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த ஆய்வின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பொதுபோக்குவரத்து முறையை பயன்படுத்துவோரில் பெண்களே அதிகம் எனவும் அவர்கள் 84 % அளவில் இருக்கின்றனர் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் அந்த அறிக்கையின் படி, வேலைக்கு நடந்து செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் ஆண்களை விட அதிகம் இருக்கிறது..

Categories

Tech |