இந்த வாரம் டாப் சீரியல்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இந்த இரண்டு தொலைக்காட்சியும் மாரி மாரி டி.ஆர்.பி.யில் முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து கடந்த சில வாரங்களாக விஜய் டிவியின் சீரியல்கள் பின்னுக்கு செல்வதாக கூறப்படுகிறது.
காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்நிலையில், இந்த வாரம் டாப் சீரியல்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நான்கு இடத்தில் சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் தான் உள்ளது. ஐந்தாவது இடத்தில் தான் விஜய் டிவியின் சீரியல் உள்ளது.
- கயல்
- வானத்தை போல
- சுந்தரி
- கண்ணான கண்ணே
- பாக்கியலட்சுமி
- பாரதி கண்ணம்மா
- ரோஜா
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- எதிர்நீச்சல்
- ராஜா ராணி 2