Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னம் இயக்கும் ”பொன்னியின் செல்வன்”……. வெளியான சூப்பர் அப்டேட்…….!!!

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். அதன்படி, இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Ponniyin Selvan: மீண்டும் தொடங்குகிறது 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு - ponniyin  selvan film shoot to start again | Samayam Tamil

மேலும், இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ”பொன்னியின் செல்வன்” படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |