இதில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி அதே இடத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.. இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் கணபதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Categories
சைக்கிள் மீது பால் வேன் மோதி விபத்து… தொழிலாளி உயிரிழப்பு..!!
