இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.
போலந்தில் 18வது ரெட்புல் சர்வதேச பிரேக்கிங் நடன போட்டியானது நடைபெற்றது. இதில் இளைஞர்களும் இளம் பெண்களும் சிலிர்க்க வைக்கும் வகையில் நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தனர். இது நடனமா அல்லது உடலை வில்லாக வளைக்கும் ஜிம்னாஸ்டிக்கா என்று அனைவரும் ஆச்சரியத்தில் வியந்தனர்.
அதிலும் போட்டியாளர்கள் தலை கீழாக நின்று கை கால்களை பலவித கோணங்களில் அசைத்து சாகசம் செய்தனர். இந்த போட்டியில் அமெரிக்காவின் லாஜிஸ்டிக்ஸ் B-girl என்றும் கஸாக்ஸ்தானைச் சேர்ந்த அமீர் B-boy எனவும் மூடிசூட்டப்பட்டனர்.