Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சின்ன பொண்ணுன்னு கூட பார்க்கல… திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபர்… கைது செய்த காவல்துறை…!!

சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியிடம் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பில்லூரில் வசித்து வரும் விஜயசுந்தரம் என்பவர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து செஞ்சு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக விஜய் சுந்தரத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |