Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்…. இனி போஸ்ட் ஆபீஸ் போனா மட்டும் போதும்…. விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் பிஎம் கிசா இணையதளத்தில் அல்லது பி எம் கிசான் செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி அங்கீகாரத்தை பயன்படுத்தி இ கேஒய்சி சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு விவசாயிகள் அஞ்சலகங்கள் அல்லது தபால்காரரை அணுகி ஆதார் உடன் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.இந்த சேவையை பெறுவதற்கு அஞ்சல் துறை 50 ரூபாய் கட்டணம் வசூல் செய்யும்.பின்னர் ஆதாரம் என்னுடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்ட பிறகு விவசாயிகள் பி எம் கிசான் இணையதளத்தில் https://pmkisan.gov.in/aadharekyc.aspxஅல்லது பி எம் கிசான் செயலியில் ஓடிபி அங்கீகாரத்தை பயன்படுத்தி இ கேஒய்சி சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |