Categories
சினிமா தமிழ் சினிமா

Please..! ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க…. ரசிகர்களை கண்டித்த சிம்பு… என்னவா இருக்கும்…?

சினிமா ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் வெந்து தணிந்தது காடு படத்தின் 50ஆவது நாள் விழா கொண்டாட்டம் நேற்று  நடந்தது. இதில், பங்கேற்ற சிம்பு பேசியதாவது, ஃபேன்ஸ் எல்லாரும் புரிஞ்சிப்பீங்கனு நம்புறேன். எல்லா ஃபேன்சும் ஹீரோவை தூக்கி மேல வைப்பாங்க.

ஆனா நான் என் ஃபேன்ஸ தூக்கி மேல வைக்கிறவன். என் படத்துக்கு மட்டுமில்லை, எல்லோர் படத்துக்கான அப்டேட் கேட்டும் ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |