குழந்தை ஒன்று தனக்கு பரிசாக வந்த அட்டைப் பெட்டியை திறக்க தட்டிய போது, திடீரென அதற்குள்ளிருந்து அந்த குழந்தையின் தந்தை தோன்றி வெளியே வந்துள்ளார். இதை பார்த்த அந்த மகிழ்ச்சியில் துள்ளி குடித்து கொண்டாடியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விடியோவை கீழே பாருங்க.
குடும்பத்தை பிரிந்து வெளிஊர்களில் ராணுவத்தில் பணிபுரியும் தங்கள் தீடிரென்று இப்படி வந்து நின்று குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி தருவது வழக்கம். இதய போல தான் இந்த வீடியோவிலும் ராணுவத்தில் இருக்கும் தந்தை தன மகளுக்காக இப்படி செய்துள்ளார். இதை பார்த்த இணையவாசிகள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
https://twitter.com/HopkinsBRFC/status/1330113462719172610