Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு… அலட்சியம் வேண்டாம்…. வீண் செலவு ஏற்படும்…!!

மீனம் ராசி அன்பர்களே…!  இன்று நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். மனைவியின் கலகத்தால் உறவக்குள் அடிக்கடி குழப்பங்கள் கொஞ்சம் வரலாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும். இன்று  வீண் செலவு அவ்வப்போது ஏற்படும். உடல் சோர்வு கொஞ்சம் வரலாம் மனோதைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய பாடுபட வேண்டும்.

இன்று எந்த ஒரு விஷயத்திலும் தகுந்த கவனம் செலுத்தி அதற்கு ஏற்றார் போல் செயல்படுங்கள் சிறப்பாக இருக்கும். இன்று எதையும் அலட்சியம் மட்டும் காட்ட வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். காதலர்களின் இன்று சிறப்பான நாளாக இன்றைய நாளை மாற்றி அமைத்துக் கொள்வார்கள். காதலில் வெற்றி பெறக் கூடிய சூழலும் இருக்கும் . புதியதாக காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும் . இன்று  எல்லா வகையிலும் உங்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும். இ ன்று ஆதரவற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள்.

ஒரு விஷயத்தை மட்டும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் உதவி செய்யும்  பெயரில் தேவையில்லாத பிரச்சனையில் மட்டும் சிக்கிக்கொள்ள வேண்டாம். ஆகையால் இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருந்து அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்வது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது மிகவும் சிறப்பு. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள்  உங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |