Categories
தேசிய செய்திகள்

PF சந்தாதாரர்களே…! விரைவில் பணம் வரப்போகுது…. வந்துட்டான்னு எப்படி பார்ப்பது…?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சார்பாக ஊழியர்கள் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிஎப் சந்தாதாரர்களுக்கு வட்டி தொகையானது விரைவில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பிஎஃப் சந்தாதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்போது உங்களுடைய பிஎஃப் கணக்கில் வட்டி பணம் வந்து விட்டதா? என்பதை எப்படி சரிபார்ப்பது என்பது இப்போது பார்க்கலாம்.

முதலில் உங்களுடைய மொபைலில் உமாங் ஆப் (UMANG App) பதிவிறக்கம் செய்து அதில் வட்டி வந்துவிட்டதா என்பதை பார்க்கலாம். அல்லது https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளத்தில் உள்ள ‘For Employees’ –> ‘Our Services’ பகுதியில் PF வட்டி வந்துவிட்டதா என்பதை பார்க்கலாம்.

Categories

Tech |