Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்- டீசல் விலை பெரிய அளவில் உயரவில்லை… ஹரியானா முதலமைச்சர் கருத்து..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்று ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் கூறியுள்ளார்.

கர்னாலில்  செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் எரிபொருள் விலை சுமார் 10 சதவீதம் அதிகரித்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டது. அதனை கணக்கிடும்போது எரிபொருள் விலை பெரிய அளவில் உயரவில்லை என்று கூறியுள்ளார். அரசாங்கத்தால் எந்த வருவாய் வசூலிக்கப்பட்டாலும், அது மக்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் கட்டார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |