Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள்…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. ஆட்சியரின் ஆய்வு….!!

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.

இதை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றுள்ளனர்.

Categories

Tech |