Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கவலையளிக்கும் ”கரு வளையங்களை” நிரந்தரமாக போக்க …!!

தேவையான பொருட்கள்: 

கற்றாழை கால் கப்,

சர்க்கரை இரண்டு ஸ்பூன்,

லெமன் சாறு 2 ஸ்பூன்.

Image result for கரு வளையங்கள்

செய்முறை:

கற்றாழை , சர்க்கரை , லெமன் சாறு மூன்றையும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கண்ணை சுத்தி கருவளையத்திற்கு மேல் போட்டு. அரை மணிநேரம் ஊற வைத்து கழுவினால் கருவளையம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து விடும்.

Categories

Tech |