Categories
சினிமா தமிழ் சினிமா

கோவை மக்களே!…. இன்று சித் ஸ்ரீராமின் இசை மழையில் நனைய தயாரா….? அப்ப உடனே கிளம்புங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் சித் ஸ்ரீராம். இவர் கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் மிகப்பெரிய இசை கச்சேரியை நடத்த இருக்கிறார். இந்த இசை கச்சேரி இன்று (நவ.‌ 27) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்கப்படும் நிலையில், சுமார் 3 மணி நேரம் வரை நடத்தப்படும்.

இந்நிலையில் இசை நிகழ்ச்சியில் சித் ஸ்ரீராமின் இசைக்குழுவினரும் பங்கேற்க உள்ள நிலையில், சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு இணையாக ஒளி, ஒலி அமைப்புகள் இருக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஆடியோ சிஸ்டம் மற்றும் லைட் சிஸ்டம் போன்றவைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை நடைபெறும் இசைக்கச்சேரியில் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |