தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, சிவகங்கை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் கையில் குடை எடுத்து விட்டு செல்வத்தோடு, இடி மற்றும் மின்னல் வெட்டும் நேரத்தில் செல்போனை முன்கூட்டியே உஷாராக ஸ்விட்ச் ஆப் செய்து வைத்து விடுங்கள்.