Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. பெல்லி டான்ஸ் ஆடிய பிரபல நடிகையின் மகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ….!!!!

பிரபல பாலிவுட் நடிகை ஆடிய பெல்லி டான்ஸ் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. 

இந்தி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை தான் ஜான்வி கபூர். இவர் நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு பிறந்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டில் காதல் நாடகமான தடக் மூலம் நடிகராக அறிமுகமானார். தி கார்கில் கேர்ள் (2020) என்ற வாழ்க்கை வரலாற்றில் விமானியாக நடித்ததற்காக கபூர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுள்ளார்.

https://www.instagram.com/p/CkaT-LHD2Uw/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

இவர் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது “மிலி” என்ற திரைப்படத்தின் ரிலீசுக்காக ப்ரோமோஷனில் ஈடுபட்டுள்ளார். நடிகை ஜான்வி கபூர் “மிலி” திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் Jhalak Dikhhla Jaa 10 ஷோவில் கலந்து கொண்டுள்ளார். அந்த ஷோவில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அவர் பெல்லி டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Categories

Tech |