91 நாடுகள் கலந்துகொண்ட பீஜிங் ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது . இதில் சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உட்பட 91 நாடுகள் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டர்.இந்நிலையில் 16 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம் உட்பட 37 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் நார்வே முதலிடத்தை பிடித்துள்ளது.
இதைதொடர்ந்து 12 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 27 பதக்கங்களுடன் ஜெர்மனி 2-வது இடத்திலும் , 9 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் சீனா 3-வது இடத்திலும், 8 தங்கம் உட்பட 25 பதக்கங்களுடன் அமெரிக்கா 4-வது இடத்திலும் உள்ளது.