விருச்சக இராசிக்காரர்களுக்கு உங்களுக்கு பணம் வரவு கவலையின்றி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் சந்தோஷம் அடைவீர்கள். திருமண சுப நிகழ்ச்சிகளில் பலன் உண்டாகும் . உங்களுடன் பணியாற்றுபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வர வேண்டிய கடன்கள் வசூலாகும்.
