சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி : Sanitary Worker / Assistant Drivers (Heavy /lite), Battery Rickshaw Operator
காலிப்பணியிடங்கள் : 10,000,
கல்வி தகுதி : 8,10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, Any degree
நவம்பர் 28ஆம் தேதி வரை நேர்காணலில் பங்கேற்கலாம்,
பணியிடம் : சென்னை,
மேலும் விவரங்களுக்கு chennaicorporation .gov .in என்ற இணையதளத்தை பார்க்கவும்.