Categories
விளையாட்டு

பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்வேலுவுக்கு ….. குரூப் 1 பிரிவில் அரசு வேலை….!!!

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு குரூப்-1 பிரிவில் தமிழக அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

தமிழ்நாடு காகித ஆலையில் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பன் தங்கவேலுக்கு துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு குரூப்-1 பிரிவில் தமிழக அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |