Categories
சினிமா தமிழ் சினிமா

பச்சை நிற உடையில் ஜொலிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை…. குவியும் லைக்ஸ்…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை பச்சை நிற உடையில் ஜொலிக்கும் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியலுகென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார்.

இதேபோல் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் காவ்யா அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பச்சை நிற ஆடையில் ஜொலிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/COSkZArLYBu/?igshid=1bnzdzhmq8iex

Categories

Tech |