ஆப்பிரிக்காவில் காட்டிற்கு சபாரி சென்ற சுற்றுலா பயணிகளை நோக்கி ஒரு பெண் சிங்கம் ஒன்று ஆவேசமாக ஓடி வந்தது. அதனை பார்த்த அனைவரும் பதட்டமடைந்தனர். அதன் பிறகு அவர்கள் சென்ற வானத்தில் தாவி ஏறி அந்த சிங்கம் யார் எதிர்பாக்காத வகையில் மேலே ஏறி சுற்றுலா பயணிகளுடன் விளையாடுகிறது.
https://twitter.com/OTerrifying/status/1589946543796150273
அந்த பெண் சிங்கம் விளையாடுவதை பார்த்த சுற்றுலா பயணிகள் அந்த சிங்கத்துடன் சேர்ந்து விளையாட தொடங்குகின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் ரசித்து வருகின்றனர்.