Meta நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் மெசேஜ் அனுப்புவதற்கு whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் whatsapp நிறுவனம் தினம் தோறும் புதிய வசதிகளை வெளியிட்டு வருகிறது. அதேபோல் தற்போது வாட்ஸ் அப்பில் avatar என்ற வசதியை புதிதாக உருவாக்கியுள்ளது. இதுகுறித்து meta நிறுவனம் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது வாட்ஸ் அப்பில் அனிமேஷன் பொம்மைகளுக்கு நமக்கு பிடித்தவாறு தலைமுடி, துணிகள், எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இதில் […]