சிம்மம் ராசி அன்பர்களே..! உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். ஆதாயம் பெருகும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று தொலைதூரத்திலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொல்லாதவர்கள் விலகிச்செல்வார்கள். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி இருந்துக்கொண்டே இருக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களும் உங்களிடம் அன்பாக நடந்துக் கொள்வார்கள். இன்று எதிலும் பாதிப்பு ஏற்படாது. […]