Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்…. வெளியான புகைப்படம்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேவாரபாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் 60-100 வயதை எட்டியவர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடக்கும் என்பது ஐதீகம் ஆகும். இந்நிலையில் இந்த சிறப்புமிக்க கோவிலுக்கு நேற்று (டிச..12)நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்திருந்தார். இதையடுத்து கோ பூஜை, கஜபூஜை செய்தும், சுவாமி அம்பாள் கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு பூஜைகள் […]

Categories
மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…!! மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்…. சிறப்பு பூஜை நடத்திய மக்கள்…. எங்கு தெரியுமா….?

மோடி மீண்டும் பிரதமராக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டப்பம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 2024 -ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும்  மோடி   பிரதமராக வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் மிஷன் மோடி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, அகில பாரத பொதுச் செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சினிமா துறை, ஓடிடியால் பாதிக்கப்படுமா..? நடிகர் ஷாருக்கான் பேட்டியில் ஓபன் டாக்..!!!

ஓடிடியால் சினிமா தொழில் பாதிக்காது என நடிகர் ஷாருக்கான் விளக்கம் அளித்துள்ளார். அண்மை காலமாகவே பொழுதுபோக்கு துறையில் ஏராளமான வளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஓடிடி தளங்களில் படங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே இருக்கின்றது. இதனால் சினிமா தொழில் பாதிக்கலாம் என திரையுலகினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் இதுபற்றி ஷாருக்கான் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ஓடிடியில் படங்கள் வெளியானாலும மக்கள் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதை நிறுத்த மாட்டார்கள். இது […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய ரேட் இதுதான்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி உள்நாட்டு மற்றும் அந்நிய ஆணைய டெபாசிட் களுக்கும் உடனடியாக வட்டி விகிதம் திருத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 10ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 444 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.30 சதவீதம் வட்டி வழங்கப்படும் . மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

3000 ரூபாய் பென்ஷன் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பரான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகிறார்கள். அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் மாத வருமான திட்டம். இந்தத் திட்டத்தில் ஒருமுறை பெரிய தொகையாக டெபாசிட் செய்தால் 6.6% வட்டி லாபம் கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை இறுதியில் உங்களுக்கு அப்படியே திருப்பித் தரப்படும். அது மட்டுமல்லாமல் பென்ஷன் தொகையும் உங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு நபர் அதிகபட்சமாக 4.5 லட்சம் வரையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகினி உடையில் செம ஹாட்டாக ஷாருக்கானுடன் தீபிகா…. பதான் பட பாடல் ரிலீஸ்… சோசியல் மீடியாவில் பரபரப்பு…!!!

பிகினி உடையில் தீபிகா படுகோன் படு கவர்ச்சியாக நடித்துள்ளது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் தற்போது நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலை பார்த்ததும் சோசியல் மீடியாவில் வந்திருக்கும் விமர்சனங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அதேசமயம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையை கடந்ததால் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்தாலும் இன்னும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய 9  மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ரூ.2,467 கோடியில் புதிய விமான நிலையம்…. மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் ரூ.2,467 கோடியில் புதிய விமான நிலையம் அமைவதாக மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், சென்னையில் தற்போது உள்ள விமான நிலையத்திற்கு இட நெருக்கடி உள்ளது. சென்னையில் அமைய உள்ள புதிய விமான நிலையம் ஆணையம் நடத்திய சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் மாநில அரசு தேர்வு செய்துள்ளதாகவும் இதற்காக ரூ.2,467 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இனி இதற்கு தடை…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 48 முதுநிலை கோவில்களில் செல்போன் பயன்பாடு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் கோவில்களில் அலைபேசி பயன்பாடு தடை குறித்த நீதிமன்ற உத்தரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைமுறையில் உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 48 முதுநிலை கோவில்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. முதலில் திருச்செந்தூரில் அலைபேசிகளுக்கு டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மீண்டும் பக்தர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாமியை தரிசனம் செய்ய செல்வோர் அலைபேசி இல்லாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர்.சி நடிக்கும் “தலைநகரம்-2″… வெளியான டீசர் குறித்த முக்கிய அப்டேட்..!!!

சுந்தர் சி நடிக்கும் தலைநகர் 2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தின் மூலம் சுந்தர்.சி நடிகராக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முகவரி, காதல் சடுகுடு, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“கார், பணம், வீடு தாரோம்”…. எங்க நாட்டுக்கு ஆடுங்க…. கேப்டனும் நீங்க தான்…. அழைப்பு விடுத்த அயர்லாந்து…. சாம்சன் சொன்ன பதில்..!!

அயர்லாந்து தங்களது நாட்டுக்கு விளையாட அழைப்பு விடுத்த நிலையில், சஞ்சு சாம்சன் அதனை மறுத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன், சிறப்பான கேப்டனாக தனது அணியை  கடந்த 2022 ஐபிஎல்லில் இறுதி போட்டி வரை அழைத்து சென்றுள்ளார். மிகவும் திறமையான விக்கெட் கீப்பர் பேட்டரான சாம்சன் அண்டர் 19 காலத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவராவார்.. 2015 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை வெறும் 16 டி20 போட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆச்சரியப்படுத்திய விஜய் சேதுபதி…. இது எப்படி நடந்துச்சு…? ரசிகர்கள் கேள்வி…!!!

தமிழ் திரைப்பட நடிகர் ஆன விஜய் சேதுபதி தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களிடையே கவரப்பட்டார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், விஜய் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கி உள்ளார். இவர் தன்னுடைய நடிப்பை எதார்த்தமாக ரசிகர்களுக்கு கொடுப்பதால் வெகுவாக ரசிகர்களால் ஈர்க்கப்படுகிறார். இந்நிலையில் சமீபகாலமாக நடிகர் […]

Categories
மாநில செய்திகள்

அரையாண்டு தேர்வு…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…. அரசு புதிய அதிரடி…..!!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இன்றும் அரசு பள்ளிகளில் டிசம்பர் 16ஆம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. தேர்வுக்கான வினாத்தாள்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதன்படி பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ள கால அட்டவணையின் படி மட்டுமே குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். தேர்வு நடைபெறும் நாளில் காலை 8 மணிக்கு பிற்பகல் 12 மணிக்கு வினாத்தாள்களை கட்டுக்கோப்பு மையத்திலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி EMI லேட்டா கட்டினாலும் நோ ஃபைன்…. RBI வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!

மற்ற கட்டணங்களை எல்லாமும் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருள்களுக்கான தொகை அதற்குரிய தேதியில் கட்டுவதற்கு தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவை தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போகலாம். அவ்வாறு நடந்தால் அதற்கு அபராத தொகை, அதிக வட்டி அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும். இந்நிலையில் கிரெடிட் கார்டுகளின் EMIகளை குறிப்பிட்ட தேதிக்குள் கட்ட தவறினால், அடுத்த நாட்களுக்குள் கட்டலாம் என்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு….!!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே  நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும்  செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜம்மு காஷ்மீர் மாதா வைஷ்ணவி தேவி கோவில்… ஷாருக்கான் வழிபாடு..!!!

நடிகர் ஷாருக்கான் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஷாருக்கான். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இந்து மத வழிபாட்டுத் தலமான மாதா வைஷ்ணவி தேவி கோவில் இருக்கின்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று முன்தினம் வழிபாடு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பதவியேற்பில் 400 பேருக்கு அழைப்பு….. 4 எம்பிக்களுக்கு மட்டுமே அனுமதி….!!!!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் மட்டும் கலந்துகொள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சேரன் நடிக்கும் “தமிழ்குடிமகன்”… வித்தியாசமான முறையில் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!!!

சேரன் நடிக்கும் தமிழ்குடிமகன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குனர் சேரன் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு, சொல்ல மறந்த கதை, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என பல திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் தமிழ்குடிமகன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்திற்கு ஷாம் சி.எஸ் இசையமைத்திருக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 5A தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது . இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தல் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலக பணி, உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவி உள்ளிட்ட குரூப் V-A எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உஷார் மக்களே…! ஒரே போன் காலில் 50 லட்சம் அபேஸ்…. அழுது புலம்பும் தொழிலதிபர்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பல்வேறு வழிமுறைகளில் நடந்து வருகிறபோது இப்படியான ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறை சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர். அந்த வகையில், டெல்லியில் தொழிலதிபர் வருவதற்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அவர் அழைப்பை எடுத்துப் பேச முயற்சித்த போது எதிர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் கட் செய்துள்ளார். பின் அவருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இளைஞர்களே டிச.,25 கடைசி நாள்…. உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு….!!!

திமுக இளைஞரணி மாவட்ட பொறுப்புகளில் போட்டியிட விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூகநீதி இயக்கமான திமுகவின் முதன்மை அணியான இளைஞர் அணியின் மாவட்ட அளவில் வழிநடத்தி செல்லும் அமைப்பாளர், து. அமைப்பாளர் பொறுப்புகளுக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் நியமிக்கப்படவுள்ளனர். விண்ணப்பத்திற்கான கடைசி நாள் டிச.,25 என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே  நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும்  செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படமே அம்புட்டு வசூல்… அப்ப பிரதீப் ரங்கநாதனுக்கு எம்புட்டு சம்பளம் இருக்கும் தெரியுமா..? இதோ வெளியான தகவல்..!!!

லவ் டுடே திரைப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு வசூல் சாதனையும் படைத்தது. சென்ற நவம்-4 தேதி வெளியான இத்திரைப்படத்தில் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் பல […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘மோசடி செய்வதில் பிஎச்டி முடித்துள்ளேன்’…. பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு…..!!!!

மோசடி செய்வதில் தான் பிஹெச்டி முடித்துள்ளதாக கர்நாடக பாஜக அமைச்சர் ஸ்ரீராமலு பெருமையுடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வை காப்பியடித்து தேர்ச்சி பெற்ற தான் மோசடி செய்வதில் பி எச் டி முடித்துள்ளேன். பெல்லாரியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ஸ்ரீராமலும், தினமும் வகுப்பறையில் அனைவர் முன்னிலையிலும் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் ஒன்பதாம் வகுப்பு வரை எப்படி தேர்ச்சி பெற்றார் என்று ஆசிரியர் ஒருமுறை கேட்ட கேள்விக்கு தான் காப்பியடித்து தான் தேர்ச்சி பெற்றதாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இந்த 500 ரூபாய் நோட்டு செல்லாது?…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

500 ரூபாய் நோட்டு தொடர்பான செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் பட்சத்தில் அதற்கு தற்போது அரசு விளக்கமளித்துள்ளது. அதாவது 500 ரூபாய் நோட்டுகள் போலியானவை என்று ஒரு வைரல் செய்தி பரவி வருகிறது. ரிசர்வ் வங்கியின் கையொப்பத்திற்கு பதிலாக காந்தியின் பச்சைக்கோடு போடப்பட்ட நோட்டுகள் போலியானவை எனக் கூறப்பட்டு வருகிறது. தற்போது அரசு அமைப்பான PIB இந்த செய்தி குறித்து அளித்த தகவலில் இந்த இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும் என கூறியுள்ளது. காந்தியின் படத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்ல நாள், நல்ல நேரத்தில் உதயநிதி…. அப்படி என்ன இதுல ஸ்பெஷல்…!!!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் நடைபெறுகிறது. அந்த தேதிக்கும் நேரத்திற்கும் இணையவாசிகள் விளக்கம் தருகின்றனர். 15ஆம் தேதி மார்கழி தொடங்குவதால் 14ம் தேதியே அமைச்சராவதாகவும், காலை 9.15 முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னப்பா சொல்றீங்க..? ராகவா லாரன்ஸுக்கு இவ்வளவு பெரிய மகளா…? இதோ போட்டோ..!!!

நடிகர் ராகவா லாரன்ஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கின்றாரா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றார்கள். நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா-3 திரைப்படத்தை தொடர்ந்து அதிகாரம், ருத்ரன், சந்திரமுகி-2, துர்கா என தனது கைவசம் நான்கு திரைப்படங்களை வைத்திருக்கிறார். இதில் ருத்ரன் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. மேலும் அவ்வபோது  படபிடிப்பு புகைப்படங்களும் வெளியாகி வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு மறு தேதி அறிவிப்பு…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்து வந்தது. எனவே மழையின் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மறு தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 9 10ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஆனது முறையே டிசம்பர் 24 மற்றும் 31 ஆம் தேதிகளை நடைபெறுவதாக அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு…. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதமாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான மாண்டஸ்புயல் சென்னை அருகே கரையை கடந்ததால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த துறையில் அமைச்சர் பதவி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த ரயிலில் மட்டும் பயணம் செய்யாதீங்க..! மோசமான அனுபவம்… நடிகையின் பரபரப்பான பதிவு…!!!

அந்த ரயிலில் மட்டும் புக் செய்யாதீர்கள் என ஆல்யா மானாசா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. ராஜா ராணி1-ல் தொடங்கி ராஜா ராணி2  சீரியலிலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் சஞ்சீவ்விக்கும் காதல் மலர்ந்து திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள். சீரியலில் நடித்து வந்த இவர், இரண்டாவது குழந்தைக்கு தாயானார். இதனால் அவர் சீரியலிருந்து வெளியேறினார். இவர் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை வைத்து படம் இயக்க ஆசை…. மனம் திறந்த நடிகர் விஷால்….!!!

நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என  தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், […]

Categories
மாநில செய்திகள்

“கலைத் திருவிழா”…. எவரும் சொல்லாமலே பாடலை அருமையாக பாடி அசத்திய பள்ளி மாணவி…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பிரம்மாண்ட கலை திருவிழாவை நடத்தி வருகின்றது. இதில் இசை, நடனம், பேச்சு, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலை போன்ற பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த கலை திருவிழாவில் பள்ளி மாணவி ஒருவர் எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது என்ற பாடலை மிக அருமையாக பாடிய வீடியோவை பள்ளி கல்வித்துறை தனது twitter பக்கத்தில் பகிர்ந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள் வேலூர்

சாலையின் மறுபுறம் பாய்ந்த கார்… காரின் மீது மோதிய டேங்கர் லாரி.. வேலூர் அருகே நேர்ந்த துயரச் சம்பவம்..!!!

வேலூர் அருகே காரின் மீது டேங்கர் லாரி மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தைச் சேர்ந்த நித்யா, சுரேந்தர், கமலேஷ் உள்ளிட்டோர் காரில் வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் உறவினர் ஒருவர் காத்திருந்ததால் அவரை அழைத்துச் செல்வதற்காக மூன்று பேரும் காரில் வந்ததாக சொல்லப்படுகின்றது. இவர்களின் கார் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாடு இழந்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ” நம்ம ஊரு திருவிழா”…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான கலை விழா சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக சென்னையில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள கலை குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து நிமிட காட்சியை பதிவு செய்து கலை பண்பாட்டு, முகவரி மற்றும் செல்போனியன் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஜனவரி 6 முதல் 22 வரை…. புத்தக பிரியர்களுக்கு இனிப்பான செய்தி…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர். சென்னையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருடத்தில் நடைபெறவுள்ள 46வது புத்தகக்கண்காட்சி வரும் ஜனவரி 6ம் தேதியில் […]

Categories
கால் பந்து மாநில செய்திகள் விளையாட்டு

Just in: கால்பந்து வீரர்களுக்கான தேர்வு தேதி, இடம் மாற்றம்…!!!

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநில அளவிலான கால்பந்து வீரர்களுக்கான தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஆண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதியும், பெண்களுக்கு டிசம்பர் 16ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள் வேலூர்

அகாடமி கிரிக்கெட் போட்டி… சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற சேலம் அணி.. பரிசு வழங்கிய ஆட்சியர்..!!!

வேலூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சேலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காளாம்பட்டியில் இருக்கும் வேலூர் கிரிக்கெட் மைதானத்தில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு அகாடமி கோப்பைக்கான  கிரிக்கெட் போட்டிகள் சென்ற 6-ம் தேதி முதல் நடைபெற்றது. இதில் சேலம், சென்னை, திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு சென்னை அணியும் சேலம் அணியும் தேர்வாகி மோதியது. இதில் சென்னை அணி 22.2 ஓவர்களில் 60 ரன்களுக்கு […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“இந்த மாவட்டத்திற்கு” இன்று விடுமுறை இல்லை…. உண்மையான தகவல் இல்லை….. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் 29ஆம் தேதி முதல் தொடங்கியது. அது முதலே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வந்தது. இதற்கிடையில் மாண்டஸ் புயல் காரணமாகவும் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சி திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குஷியோ குஷி…! இன்று(டிச.,13) பள்ளிகளுக்கு விடுமுறை…. 3 மாவட்டங்களுக்கு மட்டும்…!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே  நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்இன்றும்  செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! கவனம் தேவை..! திருப்பங்கள் ஏற்படும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று வீட்டில் பெண்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் எதிர்மறையான திருப்பங்கள் ஏற்படும். வருமானத்தில் குறைவு இருக்காது. இன்று பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனசிலிருந்த குறைகள் சரியாகிவிடும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பழைய பாக்கிகள் வசூலாகும். நேர்மையான எண்ணங்கள் மேலோங்கும். சிறப்பான பணிகளை கவனித்து பாராட்டுகள் பெறக்கூடும். உயர் பதவிகள் கிடைக்கும். அனைத்து வகையிலும் நன்மை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! கடன்கள் வசூலாகும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை நிறைவேற்ற முன்னேற்பாடு செய்வீர்கள். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். மற்றவர்களை நம்ப வேண்டாம். தேவையில்லாத நம்பிக்கைக்கு இடங்கொடுக்க வேண்டாம். கூடுதல் வருமானத்தால் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தனவரவு அதிகரிக்கும். தடைகள் விலகிச்செல்லும். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கடன்கள் வசூலாகும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வசீகரமான தோற்றம் வெளிப்படும். அதனால் காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! அதிர்ஷ்டம் உண்டாகும்..! தாமதம் ஏற்படும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நல்ல விஷயங்களை நல்ல முறையில் அணுகி வெற்றி கொள்ளும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரியத்தில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். இன்று கேலி, கிண்டல் பேச்சினை தவிர்க்க வேண்டும். இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நெருக்கம் கூடும்..! போட்டிகள் குறையும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தெய்வீக வழிபட்டால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை இருப்பதினால் மனம் தெளிவாக காணப்படும். இன்று உங்களுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். பணவரவு அதிகரிக்கும். விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். அனைவரின் சந்தோஷத்தையும் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு அனைவரும் துணை புரிவார்கள். பகைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். போட்டிக்கு நீங்கி மகிழ்ச்சி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நினைத்தது நிறைவேறும்..! சந்தோஷம் நிலவும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மனைவியின் ஒத்துழைப்பு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தங்களின் உடமைகளை பாதுகாக்க வேண்டும். ஆர்வத்துடன் அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான வளர்ச்சி உண்டாகும். பணசேமிப்பு அதிகரிக்கும். இன்று மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் சரியாகும். அக்கம்பக்கத்தினரின் அன்பு அதிகரிக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வசீகர தோற்றம் வெளிப்படும்..! மரியாதை கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வருமானம் வருவதில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் பொழுது கவனம் தேவை. சில நேரங்களில் காரியத்தில் காலதாமதம் ஏற்படும். தனவரவு சிறப்பாக இருக்கும். பெரியோர்களிடம் நேசம் அதிகரிக்கும். தொழில்வளம் பெருகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்கள் உங்களை மதித்து நடப்பது மகிழ்ச்சியளிக்கும். இன்று வசீகரத்தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படகூடிய சூழல் உண்டாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! தைரியம் கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! மனதிலிருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் நாளாக இருக்கும். வருங்கால நலன்கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனது சந்தோசமாக இருக்கும். புதிய முயற்சிகளை செயல்படுத்த விரும்புவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். பணவரவு சீராக இருக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். சரியான நேரத்திற்கு நீங்கள் தூங்கச்செல்ல வேண்டும். ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! யோகம் உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும் நாளாக இருக்கும். கடுமையான வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவார்கள். இன்று மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவில் சேமிப்பு கூடும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செலவினை குறைக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான பண உதவியை பெற்று அனைவரிடத்திலும் நல்லபெயர் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பொருள் வரவு உண்டாகும்..! பொறுமை அவசியம்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருள் உதவியும் செய்வீர்கள். இயன்றதை மற்றவர்களுக்கு கொடுப்பீர்கள். தனவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். பயணங்கள் நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். செலவினை கட்டுப்படுத்துங்கள். பொருள்வரவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த லாபம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நற்பெயர் கிடைக்கும்..! ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை உயரும் நாளாக இருக்கும். ஆதரவு தருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். பொருள்வரவு கூடும். பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பயணங்களால் உடலில் சோர்வு ஏற்படும். மனத்திருப்தியுடன் செயல்படுவீர்கள். கொடுத்த வாழ்க்கை நிறைவேற்றுவீர்கள். உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். இன்று ஆலயம் சென்று வருவது மிகவும் நல்லது. புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். […]

Categories

Tech |