பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிற படத்தை வேறு யாரும் பார்க்க விடாமல் எல்லா தியேட்டர்களிலும் உதயநிதி படத்தை போட்டு, அந்த படத்தை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி மக்கள் பிரதிநிதி மேயர் எல்லாம் ஓடுறாங்க. எங்கம்மா… ஓடுகிறீர்கள் என்றால் ? முதல் நாள் ஷோ பார்க்க போகிறேன் என்கிறார்கள். திமுகவினுடைய மக்கள் பிரதிநிதிகள் முதல் நாள் இந்த படத்தை போய், எந்த தியேட்டரில் பார்க்கலாம் என்று […]