திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருந்ததையடுத்து கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு மற்றும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றார் என்பதை நேற்றைய தினமே முடிவு செய்து இன்று அறிவிக்க இருந்தது. இதற்காக அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் வருகை தந்தனர் . இதையடுத்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் முக.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார் . […]
