சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 132 ரன்கள் குவித்துள்ளது ஐ.பி.எல் 33 வது லீக் போட்டியில் சின்ன தல ரெய்னா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. தோனி விளையாடாததால் அவருக்கு பதில் சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டார். அதனால் சென்னை அணியின் கேப்டனாக ரெய்னா […]
