இன்றைய தினம் : 2019 மே 06 கிரிகோரியன் ஆண்டு : 126_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 127_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 239 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் 1527 – எசுப்பானிய, செருமனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். சுவீடனின் 147 படையினர் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர். இது ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் கால முடிவு என சிலர் கருதுகின்றனர். 1536 – இன்கா படைகள் குசுக்கோ நகரை எசுப்பானியரிடம் இருந்து கைப்பற்ற அதனை முற்றுகையிட்டனர். 1536 – இங்கிலாந்தின் அனைத்துக் கிறித்தவ ஆலயங்களிலும் ஆங்கில மொழி திருவிவிலியம் கட்டாயமாக வைத்திருக்கப்பட வேண்டும் என எட்டாம் என்றி அரசர் கட்டளையிட்டார். 1542 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துகேய […]
வரலாற்றில் இன்று மே 06..!!
