பாஜகவுடன் கூட்டணி பேசுவதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் அதே போல நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டு விலக தமிழிசை தயாரா என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டு அதற்கான 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள மக்களவை தேர்தலில் தீடிர் திருப்பங்கள் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக 3_ஆவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தெலுங்கானா […]
