பீகாரில் பரவிய மூளை காய்ச்சலால் இதுவரை 124 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தின் முசாபர்பூரில் ஜனவரி மாதம் முதல் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகின்றது. குழந்தைகளிடையே பரவி வரும் இந்த நோயின் தாக்கம் இந்த கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது. தற்போது மூளை காய்ச்லின் தாக்கம் பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் இருந்து வருகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருந்து வந்தது. தற்போது வெளியாகிய […]
