மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய சொகுசு மாடல் கார்களான 2019 ஏ.எம்.ஜி. ஏ45, ஏ45.எஸ் அறிமுகப்படுத்தியது. மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முதல்நிலை வகுக்கும் நிலையில் தற்போது தனது புதிய மாடல் 2019 ஏ.எம்.ஜி. ஏ 45, மற்றும் ஏ45.எஸ் கார்களை அறிமுகம் செய்துள்ளது. ஏ.எம்.ஜி. ஏ 45 காரானது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் நான்கு வினாடிகளிலும், ஏ45.எஸ் காரானது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 வினாடிகளிலும் […]
