முதியோர் ஓய்வூதியம் வழங்கியது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக சமுதாய வளைகாப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வரவேற்றார். இவ்விழாவில் பலர் கலந்து கொண்டார்கள். இதில் 150 கர்ப்பிணிகளுக்கு […]