தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு பரிசுகளை பெற்று தரும் வடகிழக்கு பருவமழை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழ்நாடு முழுவதும் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் […]