வேல்முருகன் என்ற நபர் சென்னை படப்பையை சேர்ந்த இவர் சாதிச் சான்றிதழ் கேட்டு பலமுறை அந்த பகுதியில் இருக்கக்கூடிய அதிகாரிகளை கேட்டுள்ளார். ஆனால் ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.இது தொடர்பாக தலைமைச் செயலகம் சென்றுள்ளார். தலைமைச் செயலகத்திலும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. முதலமைச்சருடைய தனி பிரிவுக்கு மனு அளித்து கேட்டுள்ளார், அங்கேயும் அவருக்கான சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து எல்லா இடத்திலும் அவர் சாதி சான்றிதழ் பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால் கிடைக்கவில்லை. கடைசியாக விரக்தி அடைந்து இருக்கிறார். […]